தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு பிரதேச இணைப்பாளர் திருமதி விவேகானந்தன் இந்திராணி அவர்களது தலைமையில் இடம்பெற்ற மேற்படி போராட்டத்தில் கேப்பாபிலவு கிராம மக்கள் கலந்து கொண்டிருந்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
தமது காணிகளை விடுவிக்குமாறு கேப்பாபுலவு இராணுவ முகாம் முன் மக்கள் ஆர்ப்பாட்டம்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு பிரதேச இணைப்பாளர் திருமதி விவேகானந்தன் இந்திராணி அவர்களது தலைமையில் இடம்பெற்ற மேற்படி போராட்டத்தில் கேப்பாபிலவு கிராம மக்கள் கலந்து கொண்டிருந்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.
Related Post:
Add Comments