தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் அரசியல் தீர்வுத்திட்ட வரைபை தயாரிக்கும் துறைசார் நிபுணர்கள் அடங்கிய உபகுழுவின் பணி தொடக்க நிகழ்வு இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு யாழ்.பொதுநூலக கேட்போர் கூட த்தில் இடம்பெறும்.
இப்பணி தொடக்கத்துக்கு முன் னதாக பிற்பகல் 3.00 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவிலிலும், யாழ்ப்பாணம் பேராலயத்திலும் வழிபாடுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து உபகுழுவின் பணி ஆர ம்பித்து வைக்கப்படும்.