தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என உறுப்பினர்கள் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உறுதியான பதில் அளிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்குமாகாணசபையின்ஆளும்தரப்புஉறுப்பினர்களுக்கும், வடக்குமாகாணசபையின்முதலமைச்சர்நீதியரசர்சி.வி. விக்னேஸ்வரனுக்கும்இடையிலானவிசேடசந்திப்பொன்று நேற்றுமுற்பகல் 10:00 மணிமுதல்முதலமைச்சர்காரியாலயகேட்போர்கூடத்தில்இடம்பெற்றது. வடக்குமாகாணசபையின்ஆளும்தரப்புஉறுப்பினர்களின்கூட்டானவேண்டுகோளுக்கிணங்கமுதலமைச்சர்இந்த சந்திப்பிற்காக நேரம் ஒதுக்கியிருந்தார். மேற்படிசந்திப்பில் 18 ஆளும்தரப்புஉறுப்பினர்கள்கலந்துகொண்டிருந்தனர்.
இங்குஉறுப்பினர்கள்தமதுசந்திப்பின்நோக்கம்குறித்துவிபரிக்கையில்வடக்குமாகாணசபையின்ஆளும்தரப்புஎன்றஅந்தஸ்த்தைவடக்குமக்கள்தமிழ்த்தேசியக்கூட்டமைப்புஎன்றஅடையாளத்தைசுமந்தஎமக்குவழங்கியுள்ளார்கள், இதன்மூலம் எமக்குவாக்களித்தமக்களுக்குஇரண்டுஎதிர்பார்ப்புகள்இருந்தன, ஒன்றுதமிழ்மக்களின்அடிப்படைப்பிரச்சினையாகியஇனமுரண்பாட்டுக்குஅரசியல்ரீதியானதீர்வுக்கான ஆணையை வழங்குதல். மற்றயதுகிடைக்கக்கூடிய அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர்களுடையஅன்றாடப்பிரச்சினைகளுக்கானதீர்வுகளும் அபிவிருத்தியும். இந்த விடயங்களில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பினராகிய நாம் கடந்தஇரண்டுவருடங்களில்எதனைச் சாதித்திருக்கிறோம் என்பதை கடந்த 2015 நவம்பர்மாதம் 05ம்நாள்எமக்கிடையில்இடம்பெற்றகலந்துரையாடலின்போதுநாம் விரிவாக ஆராய்ந்தோம், அதனைத்தொடர்ந்து 2015 நவம்பர் 19ம்திகதிமுதலமைச்சருடன்அதுகுறித்துஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தையை நடாத்தினோம்.
எமக்கானஇரண்டாவதுசந்திப்பு 17-12-2015 அன்றுஏற்பாடாகியிருந்தது. இருப்பினும்பாதீடுதொடர்பானவிவாதங்கள்இடம்பெற்றமையால்எம்மால்குறித்தசந்திப்பைநடாத்தமுடியவில்லை, அதன்தொடரா்ச்சியாகஇன்றுஎமதுஇரண்டாவதுசந்திப்புஇடம்பெற்றது. இச்சந்திப்பில்இரண்டுமுக்கியதலைப்புக்களில் எமது கலந்துரையாடலை நடாத்தினோம்.
1. வினைத்திறன்மிக்கமாகாண நிர்வாகம்.
2. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாகஒரே குரலில் பேசுதல்.
மேற்படிஇரண்டுவிடயங்கள்தொடர்பிலும்உறுப்பினர்கள்பல்வேறுகருத்துக்களைமுன்வைத்திருந்தனர்.
மாகாணநிர்வாகவிடயங்கள், மக்கள்நலன்சார்திட்டஅமுலாக்கம், திட்டமிடல்போன்றபலவிடயங்கள்ஆளும்கட்சி உறுப்பினராகிய எமது அறிவுக்குஎட்டாமலேஇடம்பெறுகின்றன, அத்தோடுமாகாணசபைஉறுப்பினர்களுக்கானபிரமாண அடிப்படையிலான மூலதனநிதிஒதுக்கீட்டின்போதாமை, உறுப்பினர்களுக்கானமற்றும் சிறப்புரிமைசார்ந்தவிடயங்கள் பற்றி முக்கியமாகப் பேசப்பட்டன.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாகஒரே குரலில் பேசுதல்என்றவிடயத்தில்தமிழ்த்தேசியக்கூட்டமைப்புஎன்றபொது அடையாளத்தின் அடிப்படையில்தான்வாக்களித்தார்கள். எம்மைதமிழ்த்தேசியக்கூட்டமைப்பேபொருத்தமானவேட்பாளர்களாகமக்கள்முன்அறிமுகப்படுத்தியது. எனவேநாம்தமிழ்த்தேசியக்கூட்டமைப்புஎன்றஅடையாளத்துக்காகவேதெரிவுசெய்யப்பட்டிருக்கின்றோம். 2001ம்ஆண்டுமுதல்மக்கள்தமதுஆணையைதொடர்ச்சியாகக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குவழங்கிவருகின்றார்கள், அதிலும் குறிப்பாக 2010ம்ஆண்டுக்குப்பின்னர் இனப்பிரச்சனைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முன்வைத்த தீர்வுத்திட்ட அடிப்படைகளுக்கு மக்கள்பெரும்பான்மையாகதமது ஆணையை வழங்கிவந்திருக்கின்றார்கள். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்தலைமைத்துவம் 2016ம்ஆண்டினைதமிழ்மக்களுக்குமிகமுக்கியமானஆண்டாகஅடையாளப்படுத்தியிருக்கின்றது. அனப்பிரச்சனைக்கான தீர்வுத்திட்டம்நோக்கியநகர்வுக்கானஆண்டாகஇதனைநாம்கருதுகின்றோம். அதற்குசாதகமானசந்தர்ப்பம்உள்நாட்டிலும்சர்வதேசத்திலும் காணப்படுகின்றது. எனவேஇவ்வாறானதொரு முக்கியமானசந்தர்ப்பத்தில்வடக்குமாகாணசபையின்ஆளும்தரப்பினராகியநாம்ஒன்றுபட்டுதமிழ்த்தேசியக்கூட்டமைப்புஎன்றபொது அடையாளத்தின் கிழ் ஒரேகுரலில் பேசுவதனைஉறுதிசெய்யும்வகையில்செயற்படவேண்டும்என்பதுஉறுப்பினர்களுடையஏகோபித்த வேண்டுகோளாகஇருந்தது.
இதன் பின் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் ”இங்கேமுக்கியமானபலவிடயங்கள்பேசப்பட்டிருக்கின்றன, அவைகுறித்துநான்குறிப்புகளைஎடுத்திருக்கின்றேன், இந்நிகழ்வின்ஆரம்பத்தில்நான்முன்வைத்தஒருசிலவிடயங்கள்மாகாணசபையின்செயற்பாடுகளில்காணப்படும்ஒருசிலகுறைபாடுகளுக்கானதீர்வுகளாகஇருக்கும், இன்னும்பலவிடயங்கள்குறித்துப்பேசவேண்டியிருக்கின்றது. அத்தகையவிடயங்கள்குறித்துவிரிவானஒருகலந்துரையாடலைஎதிர்வரும் 17-01-2016 ஞாயிற்றுக்கிழமைநடாத்துவோம், அதன்போதுமிகமுக்கியமானதீர்மானங்களைப்பெறக்கூடியதாகஇருக்கும்என்று தெரிவித்ததோடுசந்திப்புநிறைவடைந்தது.