
வடமாகாணத்தில் அமைக்கப்படவிருக்கும் பொரு ளாதார மத்தியநிலையத்திற்கான இடத்தை தீர்மானி ப்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளு மன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு இடையில் இருவேறுபட்டகருத்துக்கள் தெரிவி க்கப்பட்டுவருகின்றது.
இதில் விக்கினேஸ்வரனின் முடிவுக்கு எதிராக மாவை,சுமந்திரன் கடுமையாக உழைப்பதாகவும் விக்கினேஸ்வரனுக்கு சார்பாக சிறிதரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் பாடுபடுவதாகவும் தெரிகிறது.