லண்டன் ஒக்ஸ்போர்ட் சேர்க்கஸ் ( oxford circus) இல் தொடங்கிய பேரணி Trafalgar Square இல் முடிவடைந்தது. சிறிலங்கா இராணுவத்தின் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிய தமிழ்பெண்களுக்கான நீதியினைக் கோரும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதோடு, சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் அம்பலப்படுத்தும் துண்டுப்பிரசுங்களும் வழங்கப்பட்டன. நாதம் ஊடகசேவை |
மார்ச் 8 மில்லியன் பெண்கள் லண்டன் பேரணியில் தமிழ்பெண்களின் நீதிக்கான நடை !
Related Post:
Add Comments