
தனி கிராமத்தின் பெருமைகளையும், சிறப்புக்களையும் உள்ளடக்கியதான ஆவணப்படம் திணைவெளியீட்டகத்தின் நான்காவது ஆவணப்படமாக வெளிவந்துள்ளது.
ஒரு ஆவணப்படத்துக்கான தேடலில் இறங்குகின்றபோது கிடைக்கின்ற தகவல்களும் காட்சிகளும் இன்னமும் மகிழ்வான, அற்புதமான விடயங்களை சேகரித்து ஈழத்து,புலம்பெயர் உறவுகளுக்கு வரலாற்றோடு ஒன்றிய போர்க்கால வடுக்களையும் தொட்டு செல்கிறது இவ் ஆவணப்படும்.
வட்டுவாகல் என்றழைக்கப்படுகின்ற அந்தக்கிராமத்திற்கான சரியான பெயர் என்ன, அந்த மக்களின் வாழ்க்கை முறைத் தத்துவம் என்ன போன்ற பல கேள்விகளுக்கு பல சந்ததிகளுக்கு முன்பான கதைகளை எதிர்காலச் சந்ததிகளுக்காக சேமித்து ஆவணப்படமாக வெளிவருகின்றது.
முன்னைய காணொளிகள்