2009ஆம் ஆண்டு 5ஆம் மாதம் தாம் இராணுவத்தினரிடம் சரணடைந்தபோது தம்மை றம்பைக்குள தடுப்பு முகாமில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். பின்னர் 3 மாதங்கள் கழித்து தம்மை நெளுக்குளம் தடுப்பு முகாமுக்கு மாற்றி அங்கே தமக்கு கட்டாயப்படுத்தி தடுப்பூசி ஏற்றப்பட்டதாகத் தெரிவித்தார்…
அவரது நேரடி வாக்குமூலம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.