தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் 28 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் இது. வைகோ அவர்களின் தமிழ் பற்றையும், தமிழீழ உணர்வையும் தெரிவித்து தலைவர் பிரபாகரன் கருணாநிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். இந்த வரலாறை மறைக்க கருணாநிதி கடிதத்தை கிழித்து விட்டார்.
ஆனால் உண்மைஅழிந்து விடப் போவதில்லை. திருச்சியில் இன்று நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் வைகோ அவர்கள் அந்த கடிதத்தை வெளியிட்டு உள்ளார்.
Add Comments