
நாங்களும் ரணிலின் பக்கம்தான் என்று சொல்லிவிட்டுப்போனால் உங்களை அடுத்த 3ஆண்டுகளுக்கு ஒருவரும் ஒன்றும் கேட்க மாட்டார்கள்.
அதைவிடுத்து இடைக்கிடை தேசியம் பேசுவதுபோல பேசி ஜெனீவாக்கும் மகஜர் அனுப்புவதுபோல ஊடகங்களுக்கு அறிக்கை விட்டு எங்களுக்கும் சுமந்திரனுக்கும் நிறைய வேறுபாடு எண்டு ஒரு றீலை விட்டு பின்னர் கூவத்தூர் விடுதிகளில் சுமந்திரனின் வகுப்புக்கள் நடைபெற்றபின் பம்மிக்கொண்டு நிக்காமல் சுமந்திரனைப்போல நேராகவே நான் அரச ஆள்தான் எண்டு சொன்னா பாமர மக்களுக்கும் இலகுவில் விளங்கிக்கொள்ள முடியுமல்லவா!