
அமைச்சர்கள் முதலமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு முன் சாட்சியமளிக்க முன்வராவிட்டாலும் விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்த முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் குறித்த அமைச்சர்களுக்கு எதிராக நிதிக்குற்றப்பிரிவில் முறையிடப்படும் என்றும் முதலமைச்சர் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
விசாரணைக் குழுமுன் சாட்சியமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவுக்குழு அமைத்தால் மட்டுமே செல்வோம் எனவும் இரு அமைச்சர்களும் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய முன்னைய காணொளிகள்