இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புக்கு மத்தியில் இருக்கும் இந்த ஆயுத களஞ்சியத்தில் வெளியார் வந்து திருடும் வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, இராணுவ சிப்பாய் ஒருவரே துப்பாக்கிகளை திருடியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், குறித்த விடயம் தொடர்பாக இராணுவ பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.