அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 18 நாட்களின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியமையின் ஊடாக அவர் இந்த விவகாரத்தில் கொண்டுள்ள அக்கறை தென்படுகின்றது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவிக்கின்றார். லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,