இன்றைய ஆர்ப்பாட்டப் பேரணிக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு அவசர அழைப்பு

நாளை 9/02/18 வெள்ளிக்கிழமை பி.ப 2 மணி
சிறிலங்கா தூதுவராலயம் முன்பாக அணி திரளுமாறு வேண்டுவதோடு பேரணியாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் சென்று இலங்கை அரசு புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்னும் அதன் கோர முகத்தை காட்டி கொன்றொளிப்போம் எனும் சைகையை காட்டி நிற்பதையும் தமிழர்களுக்கான நீதி வேண்டியும்எமக்கான உரிமைகளையும் நீதியையும் நிலை நாட்டும் பேராட்டத்திற்கு உரிமையுடன் அழைக்கின்றோம்.
பேரணி தொடங்கும் இடம்: இலங்கை தூதரகம் முன்பாக
13 Hyde Park Gardens, W2 2LU
(Nearest Station:
Lancaster Gate, Central line.
பேரணி முடிவடையும் இடம்: கொமன்வெல்த் அலுவலகம் முன்பாக.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியா.
TCC
தமிழ் இளையோர் அமைப்பு
TYO
02033719313, 07496108923
275453
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila