![]()
தொடர்ந்து இராணுவத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதால், நாடு முழுவதிலும் உள்ள இருபது இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் கிளர்ந்தெழுவார்கள் என்று தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.
|
நாட்டை மீட்டெடுத்த இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன,தெரிவித்தார்.
|
20 இலட்சம் இராணுவத்தினர் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுவர்! - எச்சரிக்கிறார் மேஜர் அஜித்
Related Post:
Add Comments