யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த மிதவை கரையொதுங்கியுள்ளது.
மியான்மார் நாட்டு பகுதியில் இருந்து குறித்த மிதவை வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.,