மஹிந்தரின் அமெரிக்க மாளிகை வெளிச்சத்தில்…

மஹிந்தவின் குடும்பத்தினருக்கு சொந்தமான 4 மாளிகைகள் ஐக்கிய அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஹிந்தவின் சகோதரர்களான அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச குடும்பத்தினர் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள்.
இவர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவில் 2007ம் ஆண்டு இரண்டு வீடுகள் மாத்திரமே இருந்தது.
இதை தொடர்ந்து தற்பொழுது நான்கு ஆடம்பர வீடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு அதேவேளை தங்களது சொத்துக்களை பாதுகாக்க 2007ம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி இரட்டை பிரஜைகள் வெளிநாட்டு சொத்து விபரங்களை உறுதிப்படுத்த தேவையில்லை என்ற சட்டதிருத்த மூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.Rajapaksa-Usa-House
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila