உயர்தரம் | mp3 (6.8 எம்பி) |
'கிழக்கில் முஸ்லிம், தமிழ் கட்சிகளின் இணைவு கட்சி அரசியல் முடிவே'
19 பிப்ரவரி 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:00 ஜிஎம்டி
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியில் இணைந்துள்ளமை உடனடியாக பெரும் நன்மைகளை தந்துவிடாவிட்டாலும், எதிர்காலத்தில் இரு சமூகங்களும் அங்கு அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து வாழ ஒரு முன்னோடியாக அது அமையலாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிறுவனர்களின் ஒருவரும், வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவருமான எழுத்தாளர் எஸ். எல். எம். ஹனிபா கூறியுள்ளார்.