மாகாண சபை வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மாகாண சபைக் கூட்டத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தயா கமகேயுடன் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சீ. தண்டாயுபாணி, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் குழுத் தலைவர் மொஹமட் ஜெமீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.