தெனியாய காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த காவல்துறை பரிசோதகர் மற்றும் துணை காவல்துறை பரிசோதகர் ஆகியோரின் பணியே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடமை நேரத்தில் மது போதையில் இருந்த காரணத்தினால் இவர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் காரணங்களுக்காக அரசாங்க அதிகாரிகள் இடமாற்றம் அல்லது பணி இடைநிறுத்தம் செய்யப்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையாளரின் அனுமதியுடனேயே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட வேண்டும்.
எனினும், இந்த சந்தர்ப்பத்தில் குறித்த அதிகாரிகள் இருவரும் அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது தேர்தல் தொடர்பிலான பிணக்குகளுக்காகவோ பணி இடைநிறுத்தப்படவில்லை என காவல்துறை திணைக்களத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நீதியான முறையில் கடமையாற்ற முடியாது என்ற காரணத்திற்காக வந்துராம்ப காவல் நிலையப் பொறுப்பதிகாரி அண்மையில் பதவியை ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.