27 ஆளும்கட்சி உறுப்பினர்கள் பொது அணியென்ற பெயரில் தாவியது மகிந்தாவிற்கான ஊழ்வினை என்றும், இன்றைய தேர்தல் தொடர்பாக நடந்த நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு. சுதர்மா அவர்கள் கருத்தத் தெரிவித்தார்.
மைத்திரிபாலா சொல்லும் விடயங்களில் 25 வீதமானவை கூடச் அவரால் நிறைவேற்றப்பட முடியாதவை என்றும், அடுத்த பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பாண்மை எட்டப்படாதவிடத்து சிறுபாண்மையின தேசியம் பேசும் கட்சிகளின் ஆதரவுடன் அரசை அமைக்கும் ஒரு நிலை ஏற்படும் என்றும், அவ்வாறான வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சாதகமாகப் பரிசீலீக்க வேண்டிய தேவையை காலம் இப்போது ஏற்படுத்தியுள்ளது. மகிந்தா வெளிநாடுகளிற்குத் தப்பிச் செல்லமாட்டார்.
இலங்கையில் இருப்பதே அவருக்குப் பாதுகாப்பு. மைத்திரி கூட அவரின் பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பார் என்பது உள்ளிட்ட பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.