களனி - பியகம வீதி சிங்காரமுல்ல 6ம் கட்டை பகுதி களஞ்சியசாலை ஒன்றில் இருந்து இந்த டிரக்டர்கள் மீட்கப்பட்டுள்ளன. வெலே சுதா வழங்கிய தகவலின்படி பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் இந்த டிரக்டர்களை மீட்டுள்ளனர். டிரக்டர்களின் உதிரிபாகங்களை கழற்றி அதனுள் போதைப் பொருள் மறைத்து கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பிரித்தானிய பிரஜை ஒருவர் கூலிக்கு இந்த களஞ்சியத்தை பெற்றுள்ளதுடன் அதனை இரண்டு பாகிஸ்தான் பிரஜைகள் பாதுகாத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். |
போதைப் பொருள் கடத்தலுக்கு வெலே சுதா பயன்படுத்திய 26 ட்ரக்டர்கள் மீட்பு!
Related Post:
Add Comments