2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ரவிராஜ் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றதுடன், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பின் நலன் கருதி சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராஜா ஆஜராகியிருந்தார்.
இந்தக்கொலை சம்பவம் தொடர்பாக மூன்று கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று கடற்படையினரில் முதலாவது நபர் ஏற்கனவே பல குற்றங்களுடன் தொடர்புடையவர் என நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சம்பந்தமான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்