நாடாளுமன்றின் 21ம் இலக்க அரங்கில் காணொளி காட்சிப்படுத்தப்படவுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கமொன்று தொடர்பிலான காணொளியை காட்சிப்படுத்தக் கூடாது என பிரித்தானிய வாழ் இலங்கையர்கள் சிலர் கோரியதாகவும், அந்தக் கோரிக்கை பலனளிக்கவில்லை எனவும் சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்தக் காணொளி காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கலம் மக்ரேயின் மற்றொரு காணொளி! - தடுக்கும் முயற்சிகள் தோல்வி.
Related Post:
Add Comments