அண்மையில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பகீரதியும் அவரது மகளும் இன்று விடுதலை செய்யப்பட்டார்கள். அது தொடர்பாக சட்டத்தரணி கே.வி. தவராசா அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
இக் கைது தொடர்பிலும், இலங்கை சட்ட நடவடிக்கைகளையும் விபரமாக லங்காசிறி செவ்விக்கு சட்டத்தரணி கே. வி. தவராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.