இந்திய பிரதமர் நன்கு திட்டமிட்டு உலக நாடுகளுக்கு சென்றதுடன் கனடாவில் நினைத்ததை சாதித்தார்.
இவ்வாறான திட்டங்கள் எதிர்காலத்தில் பாரிய சவாலாக மாறலாம்.
சீனா இந்தியா இடையில் முறுகல் ஆரம்பிக்குமா..? எனும் பல விடயங்கள் பற்றி லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசையில் வெளிப்படுத்துகிறார் கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம்.