இதன்போது, ஜனாதிபதி ஆணைக்குழுவில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை, சர்வதேச தரத்திலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் உறவுகள் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு ஆரம்பமான போராட்டம் 11.30 மணிவரை முன்னெடுக்கப்பட்டது. |
சர்வதேச விசாரணையே வேண்டும்! - மூதூரில் திரண்ட காணாமற்போனோரின் உறவுகள்.
Related Post:
Add Comments