
கிளிநொச்சி ஏ-9 வீதி, கரடிப்போக்குச் சந்தியில் அமைந்துள்
ராஜன்கட்டடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட நடுவப்பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமது தேர்தல் பரப்புரை வேலைகளை வன்னி(கிளி) மாவட்ட பகுதிகளுக்கு விரிவாக்கும் நோக்குடன் இந்தப்பணிமனை திறக்கப்பட்டிருப்பதாக அறியவருகின்றது.
எது எப்படியிருப்பினும் தமிழர்கள் மத்தியில் தேசியத்தின்பால் உள்ள அனைவரும் ஒரே குடையின்கீழ் வருவார்களா என்பதே எல்லோருடைய ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.
மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.