சஜின் வாஸ் குணவர்தன பாரதூரமான சரும நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அப்படியான நோய் எதுவும் அவருக்கு இல்லை என தெரியவந்துள்ளது. இந்த மருத்துவப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை கவனத்தில் எடுத்து கொண்ட நீதிபதி, சஜின் வாஸ் குணவர்தனவை சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து உடனடியாக சாதாரண கைதிகள் இருக்கும் சிறைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். |
பொய்கூறி வைத்தியசாலையில் இருந்த சஜினை சிறைக்கூண்டுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவு!
Related Post:
Add Comments