துணை ஆயுதக் குழுக்களில் ஒன்றான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரம்ப கால தலைவராகச் செயற்பட்ட கருணா மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியவர்கள் மீது கணிசமான குற்றச்சாட்டு.... இதனால் இவர்கள் கைதாகும் சூழலா....?
இவர்களைக் காப்பாற்றுவதில் இந்தியாவின் தந்திரம் என்ன?
என்பன தொடர்பில் மறைக்கப்பட்ட உண்மைகளை ஆழமான ஆதாரத்துடன் தெட்டத் தெளிவாக லங்காசிறியின் அரசியற் களம் வட்டமேசையில் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும் சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள் விளக்கியுள்ளார்.