தமிழினப்படுகொலையை மூடி மறைத்தும் இனப்படுகொலையாளியான இலங்கையே விசாரிக்க வகைசெய்யும் உள்ளக அல்லது கலப்பு விசாரனையையை கோரும் அயோக்கிய அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து இன்று அனைத்து கட்சிகளும், இயக்கங்களும், தமிழ் உனர்வாளர்களும் சேர்ந்து சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
கோரிக்கைகள் :
1.தமிழர்கள் நாங்கள் அமெரிக்கா சொல்லும் உள்நாட்டு பொறி முறையையோ அல்லது உள்நாட்டு பொறி முறையின் இன்னொரு வடிவமான கலப்பு பொறிமுறையையோ ஏற்றுக்கொள்ளவில்லை.

2.ஐ.நாவே!
1948 முதல் தற்போது வரை ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையும்,தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பையும் உடனே நடத்து.