அடுத்து என்ன நடக்க போகிறது என்பதே சர்வதேசத்திற்கு மிகவும் முக்கியமானது எனவும் மெக்ரே கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளதையும் வரவேற்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொறுப்புக் கூறல், உண்மையை கண்டறிதல், நீதி, நல்லிக்கணம், அரசியல் தீர்வு போன்றவை அடுத்த முக்கியமான கேள்விகளாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொறுப்புக் கூறல், உண்மையை கண்டறிதல், நீதி, நல்லிக்கணம், அரசியல் தீர்வு போன்றவை அடுத்த முக்கியமான கேள்விகளாகும் என அவர் தெரிவித்துள்ளார்.