அதில் தாம் எவ்வாறு இந்த விசாரணைகளை மேற்கொண்டோம்,அதில் தமக்கு இருந்த கட்டுப்பாடுகள்,கிடைத்த தகவல்கள் போன்றவை பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.
இந்த கைபிரிட் பொறிமுறை முன்னர் வேறு இரு நாடுகளில் கையாளப்பட்டதாக தெரிவிக்கும் அவர் இந்த விசாரணைமூலம் மேலும் பல ஆதாரங்கள் வருவதோடு முக்கிய முடிவுகளுக்கு வர முடியும் எனவும் தெரிவிக்கின்றார்.