வெள்ளைக்கொடி விவகாரம் போட்டுடைத்தார் கஜேந்திரகுமார்!
வெள்ளைக்கொடி விவாகாரம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தேர்தல் கால இறுதி நாட்களிலும் அதன் பின்னரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு பதில் கொடுக்கும் வகையில் கொழும்பிருந்து இயங்கும் சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்வில் கலந்துகொண்டு உண்மைகளைப் போட்டுடைத்தார் கஜேந்திரகுமார் அவர்கள்.
Related Post:
Add Comments