மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் ஆகியோர் 2011ம் ஆண்டு காணாமல் போயிருந்தனர்.
இருவரும் காணாமல் போனதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் பொலிஸார் நேற்று முன்தினம் லலித் குமார் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் லலித் குமாரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து இருவரும் காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போனமை தொடர்பில் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி லலித் குமார் வசித்து வந்த கொஸ்கம பிரதேச பொலிஸ் நிலையத்தில் அவரது தந்தை முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் சுமார் நான்கு ஆண்டுகளின் பின்னர்ää விசாரணை நடத்தும் நோக்கில் பொலிஸார் லலித் குமாரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
லலித் குமார் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது தந்தை ஆறுமுகம் வீரராஜிடம் பொலிஸார்ää வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
நான்கு ஆண்டுகளின் பின்னர் மகன் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் ஆர்வத்துடன் விசாரணை நடத்துவதனை உணர முடிந்தது என வீரராஜ் தெரிவித்துள்ளார்.