
கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறை ஒன்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகள் தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு அனுப்பிய நெஞ்சை உருக்கும் குறுஞ்செய்தி (SMS) ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.
சுற்றுலாவில் வெளிநாடுகளில் தற்போது தங்கியுள்ள த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது சமர்ப்பணம்