கூட்டமைப பிலதமிழரசு சாரத சம்பநதன், சுமநதிரன்,மாவை சேனாதிராஜா ஆகியோர்
தன்னிசசையாகச் செயற்படுவதால ; பஙகாளிக் கட ;சிகளான மற்றைய மூன ;றும் உள்ளிருந ;து
தனியான கூட டமைபபாக இயங்க முடிவெடுத ததறகான காரணம இப போது பகிரங்கமாகியுள்ளது.
இலங்கையில ; அரசியல ; பிரச்சனை தற்போது இரண்டு தளங்களில ; முனைப ;புக் கொண்டுள்ளது.
ஒன்று வடபகுதி, அடுத ;தது தென்பகுதி.இந ;த நெருக்கடி கடந ;த சில மாதங்களாக ஓரளவுக்கு எதிர்பார்த்ததே.
நல ;லாட்சி அரசாங்கம் தொடருமா என்ற கேள்விக்குறியும் உருவாகியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவானதுடன் சுதந திரக் கட்சியின் தலைமைப ;
பதவியும் அவர் வசமானது.
இருபது மாதங்கள் கடந ;தபின் அப ;பதவிக்கு உரிமை கோருகிறார் முன்னாள் தலைவர் மகிந ;த
ராஜபக்ச.
பதினெட்டாவது அரசியல ; திருத்தத்தை இப ;போதைய அரசு பத்தொன்பதாவது திருத்தத்தின ;
வாயிலாக இல ;லாமற் செய ;ததால ;, மகிந ;த இனிமேல ; இப ;பதவிக்கு போட ;டியிட முடியாது.
ஆனாலும், கட்சியைப ; பிளவுபடுத்துவதன் மூலம் மைத்திரியை ஆட்டங்காணச் செய ;வதே
மகிந ;தவின் இலக்கு.
சுதந ;திரக் கட்சியின் உள்ளக மோதலால ; தமக்கு நன்மை கிடைக்குமென எதிர்பார ;த்திருந ;த
ரணில ; அவரது சகபாடியான அமைச்சர் ரவி கருணநாயக்காவின் ஊழல் அம்பலமானதையடுத்து
சிக்கலாகியுள்ளார்.
முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் மகேந ;திரனும ; அவரது மருமகன் அலோசியசும் நடத்திய நிதி
மோசடிகளே ரணிலுக ;குத் தலையிடியாகியுள்ளது.
ரவி கருணநாயக்க மீதான நம்பிக்கையில ;லாப ; பிரேரணையே ரணிலுக ;கான சோதனைக்களம்.
சிறிலங்கா சுதந ;திரக் கட்சியின் ஒருபகுதியும், சில சொரியல ; கட்சிகளும் ஜே.வி.பி.யும்
இப ;பிரேரணையை ஆதரிப ;பது நிச்சயம். ரணிலின் கட்சியைச் சார்ந ;தவர்களில ; சிலரும்
ஆதரிக்கலாமென பேசப ;படுகிறது.
தமிழ ; தேசிய கூட்டமைப பு என்ன முடிவெடுக்கும்?
ரணிலுக்காக பிரேரணையை எதிர்த்து வாக்களிக்குமா? வாக்களிப ;பில் கலந ;து கொள்வதைத்
தவிர்க்குமா? அல ;லது வாக்கெடுப ;பின்போது சபையில ; சமுகமளிக்காது போகுமா?
உத்தியோகபூர்வ எதிர ;க்கட்சி என்பதும் அதன் தலைவர் என்பதும் இன மத கட்சி
வேறுபாடுகளுக்கு அப ;பால ; நேர்மையாக செயற்படுவதற்கானது.
சம்பந ;தரும் அவரது கூட்டமைப ;பினரும் இவ்விடயத்தில ; எடுக்கப ;போகும் முடிவு, நாடாளுமன்றஅரசியலில ; அவர்களின் வகிபாகத்தை கல ;லறை வாசகமாக ;கலாம்.
கத்தி மேலான இந ;த நடை பிசகுமானால ;, எதிர்கட்சித் தலைவர்மீதும் மகிந ;தவின் எதிரணி
நம்பிக்கையில ;லாத் த Pர்மானம் கொண்டுவரத ; தயங்காது என்பதை அவர்கள் புரிந ;து கொள்ள
வேண்டும்.
அம்பாந ;தோட்டையை சீனாவுக்கு மைத்திரி அரசு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதாக மகிந ;த
குரல ; எழுப ;பி வருகிறது.
இந ;தக் குரல ; இப ;போது இந ;தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தேவையானது.
இந ;திய மற்றும் அமெரிக்கப ; பாதுகாப ;புத்துறை அதிகாரிகள் கொழும்புக்கும் வடக்குக்கும் விஜயம்
மேற்கொண்டிருப பதை இங்கு கவனிக்கலாம்.
இந ;தியப ; பாதுகாப ;பு அமைச்சின் உயரதிகாரி அசோக் குமார் குப ;தா, றியர் அட்மிரல ; சேகர்
மிட்டல ;, இந ;தியக் கடற்படையின் தென்பிராந ;தியக் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல ;
ஏ.ஆர்.கார்லோ ஆகியோர் இதனை எழுதும்போது கொழும்பில ; நிற்கின்றனர்.
இந ;தியாவின் கோவாவில ; உருவாக்கப ;பட்ட சயரால என்னும ; போர்க்கப ;பலை அதிகாரபூர்வமாக
இயக்கும் நிகழ ;வில ; இவர்கள் பங்குபற்றுவதாகக ; கூறப ;படினும ;, உண்மையான நோக்கம் சீனாவின்
செயற்பாடுகளை சற்றுக ; கண்காணிப ;பது.
வடக்கில ; மையம் கொண்டுள்ள பிரச்சனைகள ; இரண்டு வகையானவை. ஆவா குழுவின் வாள ;
வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாகவும், வடமாகாணசபையின் நிர்வாகச் சிக்கல ;கள் தொடர்பாகவும்
என்று இவைகளைப ; பார்க்கலாம்.
மகிந ;தவின் ஆட்சிக் காலத்தில ; வடக்கில ; நிலைகொண்ட கிறிஸ் பூதத்தின் அடுத்த பரிமாணமே
இந ;த ஆவா குழு. இதனை சிங்கள இராணுவத்தின் கைக ;குழு என்றும் சொல ;வர்.
தமிழர்களை அச்சத்தில ; வாழ வைப ;பதற்காக கொலை கொள்ளை வழிப ;பறி திருட்டு
என்பவற்றுக்கு இவர்களின் ஷவாள்ஷ பிரதான ஆயுதம்.
கொக்குவிலில ; இரண்டு பொலிசார்ம Pது வாள்வெட்டு நடந ;ததால ; பொலிஸ்மா அதிபர் அவசரமாகயாழ ;ப ;பாணம் சென்றார். தமது அதிகாரிகள் பொதுமக்கள் சகிதம் ஒரு கூட்டம் நடத்தினார ;.
அவர் இங்கு முன்வைத்த நான்கு கருத்துகள் இவை: பயங்கரவாதம் முழுமையாக
ஒழிக்கப ;படவில ;லை. மீண்டும் இது தலைதூக்குவது தெரிகிறது. புனர்வாழ ;வு பெற்ற முன்னாள்
போராளிகள் சிலர் இதன் பின்னணியில ; உள்ளனர். நிலைமையைக் கட்டுப ;படுத்த முப ;படைகளும்
களமிறக்கப ;படலாம்.
மகிந ;த ராஜபக்ச சிங்கள மக்கள் மத்தியில ; தெரிவித்ததற்கும், பொவிஸ்மா அதிபர்
யாழ ;ப ;பாணத்தில ; தெரிவித்ததற்கும் வித்தியாசம் இருப ;பதாகத் தெரியவில ;லை.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவது பொலிசாரின் கடமை. அதற்காகவே நகரங்கள்
கிராமங்கள ; தோறும் பொலிஸ் நிலையங்கள் உள்ளன. பயிர்களைக் காக்கும் வேலிகள்
போன்றது பொலிசின் பணி.
ஆனால ; இலங்கையில ; வேலியே பயிர்களை மேய ;வதைப் பார்க்கவும். தாயுதீன் கொலை
வழக்கில ; பிரதிப ; பொலிஸ்மா அதிபர் ஒருவர் ந Pண்டகாலம் உள்ளே இருந ;துவிட்டு பிணையவந ;துள்ளார்.
மாணவி வித்தியா கொலை வழக்கில ; மற்றொரு பிரதிப ; பொலிஸ்மா அதிபர் விளக்கமறியலில ;
இருக்கிறார். இதே வழக்கில ; தேடப ;படும் யாழ ;ப ;பாணப ; பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர்
தலைமறைவாகியுள்ளார்.
இப ;படியான வினைத்திறனற்ற கேவலமான நிலையிலுள்ள பொலிஸ் திணைக்களத்தால ;
வாள்வெட்டு, கொலை முயற்சி, கொள்ளை போன்றவைகளை துப்புத்துலக்கி கண்டுபிடிக்க
முடியாவிட ;டால ;, பொலிஸ்மா அதிபர் என்ன செய ;ய வேண்டும்?
தனது திணைக்களத்தை ஊழலற்ற, செயற்திறன் கொண ;டதாக மாற்றி மக்களின் நம்பிக்கையைப ;
பெற வேண்டும்.
முடியாவிட ;டால ;, எனக்கு இந ;த பதவி வேண்டாம் – என்னால ; ஒன்றும் செய ;ய முடியாது என்று
கூறிவிட்டு வ Pட்டுக்குப ; போய ;விட வேண்டும்.
இது இரண்டையும் செய ;ய முடியாதவருக்கு, முப ;படைகளையும் களமிருக்கும் அதிகாரத்தை யார்
கொடுத்தது?
பொலிஸ்மா அதிபரின் இந ;த அறிவிப ;புக்கு கூட்டமைப ;பின் நான்கு கட ;சிகளின் தலைவர்களும்
தனித்தனியாக கண்டனம் தெரிவித்துள்ளனர். பத ;திரிகைகளில ; படம் காட்டுவதற்கான இந ;த
அறிக்கைகள் வெறும் ஏட்டுச் சுரக்காய ;கள் என்பது மக்களுக்குத் தெரியும்.
இந ;த நான்கு கட்சியினரும் இணைந ;திருக்கும் கூட்டமைப ;பு ஏன ; வாய ; திறக்கவில ;லை. காலில ;
எறும்பு ஊர்ந ;தால ;கூட காரசார அறிக்கைவிடும் கூட்டணியின் பேச்சாளர் சுமந ;திரனுக ;கு
பொலிஸ்மா அதிபர் கூறியது தெரியாதா? கூட ;டமைப ;புத் தலைவர் சம்பந ;தனுக ;கு இது
கேட்கவில ;லையா?
இவ்விடத்தில ;தான் கூட்டமைப ;புக்குள் உருவாகியிருக்கும் நெருக்கடி பூதாகரமாக மாறியது
தெரியவருகிறது.
அமைச்சர் டெனிஸ்வரனை பதவி ந Pக்குமாறு முதலமைச்சரிடம் ரெலோ கேட்டதும், காலியான
வடமாகாணசபை உறுப ;பினர் பதவிக்கு புளொட் நியமனம் கேட்டதும் புதிய பிரச்சனையை
எழுப ;பியுள்ளது.
இந ;த மாதம் 5ம் திகதி யாழ ;ப ;பாணம் செல ;லும்போது கூட்டமைப ;பின் நான்கு கட்சிகளின்
தலைவர்களுடனான கூட்டம் நடைபெறும்வரை டெனிஸ்வரனை பதவி ந Pக்க வேண்டாமென்ற
சம்பந ;தனின் வேண்டுகோளை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார்.
ஆனால ; 5ம் திகதி கூட ;டம் நடைபெறாதென இப ;போது அறிவிக்கப ;பட்டுள்ளதால ; ரெலோ தனது
கோரிக்கையை நெருக்குகிறது. முதலமைச்சர் என்ன செய ;யப ; போகிறார்?
புளொட்டுக்குக் கிடைக்க வேண்டிய மாகாணசபை உறுப ;பினர ; பதவியை தமிழரசுக் கட்சி
தலைவர் மாவை சேனாதிராஜா தனது நண்பரான யாழ ;.வர்த்தக சங்கத் தலைவருக்கு
வழங்கியதால ; புளொட் கொதிநிலைக்கு வந ;துள்ளது.
இக்கட்டத்தில ; மூன்று பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல ;.எவ். ஆகிய மூன்றும்
வவுனியாவில ; கூடி, தாம் மூவரும் கூட்டமைப ;புக்குள் தனியான ஒரு கூட்டமைப ;பாக
இயங்குவதாக முடிவெடுத்துள்ளன.
தமிழரசு கட ;சியின் எதேச்சாதிகாரப ; போக்கே இதற்குக் காரணமென இவர்கள் கூறியுள்ளனர்.
கூட்டமைப ;பில ; தமிழரசு சார்ந ;த சம்பந ;தன், சுமந ;திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர்
தன்னிச்சையாகச் செயற்படுவதால ; பங்காளிக் கட்சிகளான மற்றைய மூன்றும் உள்ளிருந ;து
தனியான கூட்டமைப ;பாக இயங்க முடிவெடுத்ததற்கான காரணம் இப ;போது பகிரங ;கமாகியுள்ளது.
கூட்டமைப ;புக்குள் ஒரு கூட்டமைப ;பு உருவாகியிருப ;பது, மாற்றுத் தலைமைக்கான ஆரம்பமாக
இருக்குமா?