யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ளஅரசியல் கைதிஒருவர் நேற்றுமாலையில் இருந்துஉண்ணவிரதபோராட்டத்தைஆரம்பித்துள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டுபயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுஇவருடையவழக்கு2009 ஆம் ஆண்டில் இருந்துபொலநறுவைமற்றும் யாழ்ப்பாணமேல் நீதிமன்றங்களில் பதிவுசெய்யப்பட்டுவழக்குநடைபெற்றுவருகின்து
மகசின் சிறைச்சாலையில் இருந்துவரும் குறித்தகைதியாழ்பாணத்தின் மற்றையவழக்குக்காகநேற்றையதினம் யாழ் சிறைச்சாலைக்குகொண்டுவரப்பட்டார். நேற்றையதினம் அவருடையவழக்குஎடுத்துக்கொள்ளப்படாதநிலையில் இவர் தனதுஉண்ணாவிரதபோராட்டத்தைஆரம்பித்துள்ளார்.
குறித்தகைதியின் வழக்குக்குசாட்சிக்காரரானபுலனாய்வுத்துறைஅதிகாரி இதுவரைகாலமும் மன்றில் ஆஜராகாதநிலையில் தனதுவழக்குதொடர்ந்துகொண்டுபோவதாகவும் சட்டமாஅதிபர் திணைக்களம் தொடற்சியாக இவ்வாறனமுறையில் ஏமாற்றிவருவதாகவும் கூறி இதற்குஒரு முடிவை கூறுமாறும் பிரதமரின் உதவியாளர் வருகைதருமிடத்துஅவர்களுக்கு இந்தவிடயத்தைதெரிவிக்கவுள்ளதாக கூறிதனதுஉண்ணாவிரதபோராட்டத்தைஆரம்பித்துள்ளார்.
பொலநறுவைநீதிமன்றால் குறித்தகைதிக்கு 10 வருடசிறைத்தண்டனைவழங்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது
(கைதியின் பெயர்- சிவராஜா ஜெனீவன்)