யாழ்ப்பாணத்திற்கு வந்து, இங்கே நான் இன்று பார்வையிட்ட இடங்களில் மக்கள் படுகின்ற துன்பங்களை பாருங்கள்.
நீங்கள் இங்கு வருவதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை (தரை வழி, கடல் வழி அல்லது ஆகாய வழியாக இருந்தாலும்) நான் செய்து தருகின்றேன் என்றார் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.