நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்தவர்கள் யாரென கேட்டால் உண்மையில் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும் என சொல்வோம் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்து கருத்துரைத்த அவர்,