இன்று இராஜகிரியவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச சட்டம் குற்றவியல் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டு முன்னதாகவே திருத்தப்பட்டிருந்தால் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மத அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பலர் இன்று சிறையில் தடுத்து வைக்க நேரிட்டிருக்கும்.
அடக்குமுறைகளை இல்லாதொழிக்கவே போராடினோம் இவ்வாறான நிலையில் அடக்குமுறைக்கு உட்படுத்தக் கூடிய சட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த உத்தேச சட்டம் மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை மேலும் அதிகரிக்கக் கூடும் என ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.