பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்சவை கடுவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து அவருக்கு இரண்டு வாரங்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து எட்டு மணியளவில் பொலிஸாரின் வாகனத்தில் அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பொலிஸ் அதிரடிப்படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் யோஷித ராஜபக்ஸ வெலிக்கடைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.