தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய அவர் பிரித்தானியாவின் பக்கிங்காங் பலஸிலிந்து பல்லாயிரம் கோடி பெறுமதியான குதிரை ஒன்று கொண்டுவரப்பட்டதாகவும் ஒய்வுநேரங்களில் கொழும்பு அரச மாளிகையிலிருந்து ஹெலிக்கொப்டரில் புறப்படும் மஹிந்தவின் இளவரசன் நுவரேலியாவில் பராமரிக்கப்படுகின்ற குதிரையில் ஏறிச் சவாரி செய்துவிட்டு இரு மணி நேரங்களில் மீண்டும் அரச மாளிகைக்கு திரும்புகின்றார் என்றும் இவ்வாறு வீண்விரயம் செய்யப்படுவது மக்களின் பணம் எனக்குறிப்பிட்ட அவர் இது தொடரவேண்டுமா என்பதை என் தங்கச் செல்லங்களே முடிவெடுங்கள் என்றார்.
அத்துடன் ஒரு பெண்ணுடன் சிறிய ரக ஹெலிக்கொப்டரில் ஊர் சுற்றும் மகிந்தரின் மகன் மற்றும் குடும்பம் முடியுமான வரை ஆடம்பரமாக வாழ்வதற்கான ஆதாரங்கள் அனைத்தும் வார்த்தை அளவில் வெளியானது. அதற்கான ஆதார புகைப்படங்களும் காட்சிக்காக….
- See more at: http://www.jvpnews.net/srilanka/93042.html#sthash.AD0mcGSh.dpuf