ஸ்ரீலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவர், யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் சுன்னாகம் நலன்புரி நிலையங்களிற்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் மக்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்
சுன்னாகம் நலன்புரி நிலையங்களை பார்வையிட்டார்: ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயத் ரா அத் அல் ஹுசைன்!
Add Comments