வட மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் விடுதலை செய்யப்பட்ட அரசியல்கைதிகளின் குடும்பங்கள், நல் உள்ளங்கள் கொண்ட அனைவரையும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இந்த உண்ணாவிரதத்தில் பங்குகொள்ளுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் உண்ணாவிரதம்
Related Post:
Add Comments