1990ஆம் ஆண்டு மட்டக்களப்பில் நடைபெற்ற இனப்பிரச்சனையில் முஸ்லிம்களால் தமிழ் மக்கள் பலர் கொல்லப்பட்டதுடன் பல வழிபாட்டுத் தலங்களும் இடித்தழிக்கப்பட்டு அதில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன.
இதன் சாட்சியாக, தற்போது மீள்குடியேற்ற பிரதி ராஜாங்க அமைச்சராக இருக்கும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அமைந்திருந்த காளிகோயிலை அழித்துவிட்டு, அதனை பள்ளிவாசல் அமைக்கும் நிர்வாகத்திற்கு கொடுத்தார் என்பதை தனது வாயாலேயே கூறுகின்றார்.
1990ஆம் ஆண்டு ஓட்டமாவடி பிரதான வீதியில் அமைந்திருந்த காளிகோயில் முஸ்லிம்களால் இடித்தழிக்கப்பட்டது. இதனை அமைச்சராகவிருக்கும் ஹிஸ்புல்லா எவ்வாறு தனது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அக்காணியைக் கையகப்படுத்தி முஸ்லிம்களிடம் கொடுத்தார் என்பதற்கு இந்த வீடியோ நல்லதொரு ஆதாரமாகும்.
The video keeps buffering? Just pause it for 5-10 minutes then continue playing!