பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புகுழு ஏற்பாட்டில் தமிழீழத்தில் சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பின் 7வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானியாபிரதமர் வாசல் தளத்துக்கு முன்பாக (No 10 downing st ,londan, SW12AA) ஆரம்பமாகி உள்ளது. மேலதிக செய்திகள் விரைவில்
பிரித்தானியாவில் தேசியக்கொடியுடன் அணிதிரண்ட தமிழர்கள்!

Add Comments