இந்த நாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தத்தை நடத்தவில்லை. விடுதலைப்புலிகளை யார் தோற்றிவித்தார்கள். பிரபாகரன் என்ற மனிதனை யார் பிறப்பித்தார்கள்? நாட்டில் ஏற்பட்ட போராட்டத்திற்கு யார் காரணமாக இருந்தார்கள்? நாட்டில் யுத்தம் நடத்துவதற்கு யார் அடிப்படையாக இருந்தார்கள்.இவற்றையெல்லாம் சிந்தித்தால் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்து மன்றியில் உரையாற்றிய அவர்,