
தமிழர்கள் பகுதியினுள் அமைச்சர் ராஜித சேனாரத்தின சிங்கள கிராமத்தை தொடக்கி வைத்தாராம்
மாலையில் ரவிராஜ் நினைவு நிகழ்வில் ராஜித சேனாரத்தினவை அழைத்திருந்த த.தே.கூட்டமைப்பின் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்.
இன்று காலை வவுனியாவில் இடம்பெற்ற சிங்கள கிராமம் ஒன்றினை ஆரம்பித்து வைத்து நிகழ்வினை நிறைவுசெய்ய சிங்கள அமைச்சரான ராஜித சேனாரத்தின மாலை யாழ் சாவகச்சேரியில் இடம்பெற்ற மாமனிதர் நடராஜா ரவிராச் அவர்களின் நினைவு தூபி திறப்பு நிகழ்விலும் கலந்துகொண்டு நல்லாட்சியின் இரட்டை வேடத்தை அம்பலமாக்கியுள்ளார் என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.