அதேநேரம் இலங்கை முழுவதும் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவுகூரல் நடைப்பெற்று வருகின்ற நிலையில் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் தாயொருவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
எழுந்து வா என் தெய்வமே... அம்மா என்று கூப்பிடு என கதறி அழும் காட்சி பார்ப்பவர்களின் கண்களை மட்டுமல்ல நெஞ்சையும் கசியவைத்துள்ளது.....