
காணி காணி என்று கத்தித் திரியும் சம்பந்தர் ஐயா
காணாமல் போனவர்கள் பற்றி கதைக்காது இருப்பதற்கான காரணம் என்ன? காணாமல் போனோர் பற்றி இதவரை எந்த நடவடிக்கையும் அவர் செய்யவில்லை நாம் மிக வேதனையில் இருக்கிறோம் சம்பந்தன் ஐயா இந்தப்பக்கம் வந்தால் அவருக்கு வேட்டி உருவித்தான் திருப்பி அனுப்புவோம் என காணாமல் போன உறவுகளின் உறவினர் ஒருவர் ஆக்ரோசத்துடன் கூறியுள்ளார்.